Explore nutrition articles, diet plans, healthy recipes and wellness tips curated by VNandhini Nutrilite.
உணவுக் கட்டுப்பாடு & ஆரோக்கிய உணவுகள்

















































































































































முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா....?கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.
தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.
எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும். பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.
முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

செம்பு என்னும் தாமிர பாத்திரக் குடிநீர் - ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியலில் மனித உடலில் மூன்று தோஷங்களான கபம், பித்தம், வாதம் என்னும் முக்குணங்கள் சமமான அளவில் சமநிலையுடன்
நீடித்து நிலைக்க வைத்திட, தாமிரம் பெரிதும் உதவுகின்றது.















































































































































































© 2026 vnandhininutrilite.in • All Rights Reserved