ஆரோக்கிய கட்டுரை
நெல்லிக்கனியில் உள்ள மருத்துவக் குணம் ஏராளம் — Dr. V Nandhini Nutrilite
"தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம்" — நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது. இதன் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம்.
கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது. வைட்டமின் C அதிக அளவில் இருப்பதால் கண் நோய்களிலிருந்து விடுபடலாம்.
நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் சம அளவு, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து இரவில் கூந்தலில் தேய்த்து காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.
நெல்லிக்காய் சாறு தயாரித்துப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண்ணிலிருந்து விடுபடலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
நெல்லிக்காய் சாறு சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்கு பயன்படுகிறது. தினமும் பருகுவதால் இரத்த சர்க்கரை அளவு சமநிலையில் இருக்கும்.
தினமும் ஓர் நெல்லிக்கனி சாப்பிட்டு எளிதாக சத்துகளையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது.
ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம். உடலின் நச்சுக்களை நீக்கும்.
நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது.
நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம்.
நரை முடி இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு பெரும் தொல்லை தரும் விஷயமாக ஆகிவிட்டது.
கொட்டை நீக்கப்பட்ட நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துப் பருகலாம்.
நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம்.
ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம். நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம்.
Dr. V Nandhini உங்கள் உடல் நிலைக்கு ஏற்ற diet plan தயாரிப்பார். Online & Clinic consultation available.